சில நேரங்களில் ஒரு சிறிய நல்ல காரியம் செய்தால் கூட நம்மை நாமே பெருமையாக நினைத்துக் கொள்வோம். அதை விட பெரியதொரு நல்ல விஷயத்தை அமைதியாக சிலர் செய்யும் போது தான் நாம என்னத்த பெருசா கிழித்தோம் என்று நினைக்க தோன்றும்.
சமீபத்தில் பாஸ்டன் ஸ்ரீராம் அவர்களின் பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. ஒரு காலத்தில் இவரின் பதிவுகளை தொடர்ந்து படித்து வந்தேன் ஏனோ சமீப காலமாக அவரும் தொடர்ந்து எழுதுவதில்லை நானும் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
காரில் ஒருத்தருக்கு லிப்ட் கொடுப்பதையோ அல்லது முடியாத ஒருவரை கை தாங்களாக அழைத்து செல்வதையே பெருசாக நினைக்கும் நமக்கு(எனக்கு) ஸ்ரீராம் மற்றும் அவரின் மனைவி மற்றும் மகளின் தியாக சிந்தனை எல்லாராலும் பாராட்ட பட வேண்டியது. அப்படி என்ன தான் அவர் செய்து விட்டார் என கேட்பவர்கள் இங்கே சொடுக்கவும்.
ஸ்ரீராமை பாராட்ட நினைப்பவர்கள் அவரின் பதிவிலேயே தங்கள் பாராட்டை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
அன்புடன் ஆதி...

share on:facebook
No comments:
Post a Comment