கலிபோர்னியா மாகாணத்தில் இர்வின்டேல் நகரத்தில் அமைந்துள்ள "சதர்ன் கலிபோர்னியா எடிசன்" அலுவலகத்தில் இன்று மதியம் நடை பெற்ற துப்பாக்கி சூட்டில் ஐவர் சுடப்பட்டதாகவும் அதில் ஒருவர் இந்திய கணிப்பொறி வல்லுநர் என்றும் கூறப்படுகிறது.
சுடப்பட்ட ஐவரில் இருவர் இறந்து விட்டதாகவும், பின் துப்பாக்கி சூடு நடத்தியவரும் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்து விட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயம் அடைந்த மற்ற இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிகிறது.
"ஆதிமனிதன்" பாதுகாப்பாக உள்ளார். மேலும் தகவல்கள் விரைவில்...
share on:facebook

No comments:
Post a Comment