Monday, April 25, 2011

தள்ளு தள்ளு முக்கி தள்ளு - இது சீனா ஸ்டைல்.


நெட்டில் ரசித்தது...



இதுக்கு நம்ம பாண்டியனும் பல்லவனும் சோழனும் (நான் எக்ஸ்பிரெஸ் ரயிலை சொல்கிறேன்) எவ்வளவோ தேவலை போலிருக்கு.

share on:facebook

7 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நானும் ரசித்தேன்..

Madhavan Srinivasagopalan said...

தஞ்சையைச் சேர்ந்த மனிதரொருவர்..
பல்லவனை, பாண்டியனைச் சொன்னவர்.. சோழனை விட்டுவிட்டாரே..ஏன். ஏன்.. ? ஏனென்று கேட்கும் மற்றொரு தஞ்சைப் பகுதிவாசி..

ஆதி மனிதன் said...

@# கவிதை வீதி # சௌந்தர்
//நானும் ரசித்தேன்.. //

நன்றி சௌந்தர்.

ஆதி மனிதன் said...

@Madhavan Srinivasagopalan

//தஞ்சையைச் சேர்ந்த மனிதரொருவர்..
பல்லவனை, பாண்டியனைச் சொன்னவர்.. சோழனை விட்டுவிட்டாரே//

சோழனையும் சேர்த்துவிட்டேன் மாதவன் (ஊரையும் ஊரின் பெருமையையும் நான் மறக்கவில்லை. ஆனால் பொதுவாக சோழன் எக்ஸ்பிரஸில் அவ்வளவு தள்ளு முள்ளு இருக்காது).

Madhavan Srinivasagopalan said...

//ஆனால் பொதுவாக சோழன் எக்ஸ்பிரஸில் அவ்வளவு தள்ளு முள்ளு இருக்காது //

ஆனா சோழன் பஸ்சுல கூட்டம் நிரம்பி வழியுமே.. நான் பாத்திருக்கேனே

அமுதா கிருஷ்ணா said...

பிடித்து புளி மூட்டையில் அடைப்பதை போல் அடைக்கவே ஆட்கள் வேலையில் இருப்பார்கள் போல..

அமுதா கிருஷ்ணா said...

சீனாக்கு நான் போகலைப்பா..

Post a Comment