வானமே எல்லை.
நானும் ரசித்தேன்..
தஞ்சையைச் சேர்ந்த மனிதரொருவர்..பல்லவனை, பாண்டியனைச் சொன்னவர்.. சோழனை விட்டுவிட்டாரே..ஏன். ஏன்.. ? ஏனென்று கேட்கும் மற்றொரு தஞ்சைப் பகுதிவாசி..
@# கவிதை வீதி # சௌந்தர்//நானும் ரசித்தேன்.. //நன்றி சௌந்தர்.
@Madhavan Srinivasagopalan //தஞ்சையைச் சேர்ந்த மனிதரொருவர்..பல்லவனை, பாண்டியனைச் சொன்னவர்.. சோழனை விட்டுவிட்டாரே//சோழனையும் சேர்த்துவிட்டேன் மாதவன் (ஊரையும் ஊரின் பெருமையையும் நான் மறக்கவில்லை. ஆனால் பொதுவாக சோழன் எக்ஸ்பிரஸில் அவ்வளவு தள்ளு முள்ளு இருக்காது).
//ஆனால் பொதுவாக சோழன் எக்ஸ்பிரஸில் அவ்வளவு தள்ளு முள்ளு இருக்காது //ஆனா சோழன் பஸ்சுல கூட்டம் நிரம்பி வழியுமே.. நான் பாத்திருக்கேனே
பிடித்து புளி மூட்டையில் அடைப்பதை போல் அடைக்கவே ஆட்கள் வேலையில் இருப்பார்கள் போல..
சீனாக்கு நான் போகலைப்பா..
7 comments:
நானும் ரசித்தேன்..
தஞ்சையைச் சேர்ந்த மனிதரொருவர்..
பல்லவனை, பாண்டியனைச் சொன்னவர்.. சோழனை விட்டுவிட்டாரே..ஏன். ஏன்.. ? ஏனென்று கேட்கும் மற்றொரு தஞ்சைப் பகுதிவாசி..
@# கவிதை வீதி # சௌந்தர்
//நானும் ரசித்தேன்.. //
நன்றி சௌந்தர்.
@Madhavan Srinivasagopalan
//தஞ்சையைச் சேர்ந்த மனிதரொருவர்..
பல்லவனை, பாண்டியனைச் சொன்னவர்.. சோழனை விட்டுவிட்டாரே//
சோழனையும் சேர்த்துவிட்டேன் மாதவன் (ஊரையும் ஊரின் பெருமையையும் நான் மறக்கவில்லை. ஆனால் பொதுவாக சோழன் எக்ஸ்பிரஸில் அவ்வளவு தள்ளு முள்ளு இருக்காது).
//ஆனால் பொதுவாக சோழன் எக்ஸ்பிரஸில் அவ்வளவு தள்ளு முள்ளு இருக்காது //
ஆனா சோழன் பஸ்சுல கூட்டம் நிரம்பி வழியுமே.. நான் பாத்திருக்கேனே
பிடித்து புளி மூட்டையில் அடைப்பதை போல் அடைக்கவே ஆட்கள் வேலையில் இருப்பார்கள் போல..
சீனாக்கு நான் போகலைப்பா..
Post a Comment