இருபது முப்பது பேர் புடைசூழ மூன்று நிமிட பாடலை முப்பது நாட்கள் ஷூட்டிங் செய்து, ஒவ்வொரு பிட்டாக அதை சேர்த்து காண்பிக்கும் போது, இவை அனைத்தும் நம் உள் மனதுக்கு தெரிந்தாலும் கூட அதை திரையில் காணும்போது நம்மையும் அறியாமல் கை தட்டியோ விசில் அடித்தோ அதை ஆராவாரம் செய்கிறோம்.
இங்கே பாருங்கள், எனக்கு நீ துணை, உனக்கு நான் துணை என, ஒரு கால் இல்லாதவர் ஒரு கை இல்லாதவரின் துணை கொண்டு தொடர்ச்சியாக சாகச நடனம் புரிவதை. இதை பார்த்து ரசித்து கை தட்டுபவர்களின் முகத்தில் கூட ஒரு வித இறுக்கம் இருப்பதை காண முடிகிறது. ஹ்ம்ம்...நாமலாம் எல்லாம் இருந்தால் கூட?
நன்றி : youtube
share on:facebook
8 comments:
நல்ல செய்தி.. நல்ல பார்வை..
தன்னம் பிக்கை தான் வாழ்க்கை அது இருந்தால் எல்லாஇடத்திலும் சாதிக்கலாம்..
பகிர்வுக்கு நன்றி..
கவிதை வீதி தங்களை அன்போடு அழைக்கிறது..
நல்ல பகிர்வு நண்பா...
c
நன்றி: மோகன், மேடி, பிரபா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சௌந்தர்
அற்புதமான பதிவு. தன்னம்பிக்கையே தாரக மந்திரம்
சூப்பர் ஆதி. நீங்கள் கடைசியில் கேட்டது போல் எல்லாம் இருந்தும் என்ன புண்ணியம் !!
Post a Comment