ஜப்பானில் ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என நாம் அறிந்ததே. ஆனால் இந்த அளவிற்கு ஜப்பான் போன்ற நாடுகளில் அவர் பிரபலமாகவும், அவருக்கு என்று ஒரு பெரிய ரசிகக்கூட்டம் இருப்பதும் ஆச்சர்யமாக உள்ளது. ஜப்பானில் நடந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் ரஜினியை போல் ஒருவர் வேடமணிந்து ரஜினி பாடலை ஜப்பானிய மொழியில் பாடி ஆடி அசத்தியுள்ளார் பாருங்கள்.
கண்ணை நம்பாதே - லேசர் ஒளி காட்சிகள்: சமீபத்தில் இந்த லேசர் ஒளி காட்சியை நெட்டில் கண்டு ரசித்தேன். என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு தொழில்நுட்பம்.
மேலே உள்ள இரண்டுமே நெட்டில் பார்த்து ரசித்த(சுட்ட)து. நன்றி youtube.
அன்புடன்...
share on:facebook
5 comments:
super.. thanks for sharing my friend.
he..he.. what else I can say ?
பகிர்விற்கு நன்றி... நானும் கூட ஜப்பானில் ரஜினி காணொளியை வைத்து சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தேன்...
நல்ல பதிவு..அனால் மன்னிக்கவும் இது ரஜினியை கிண்டல் செய்யும் நிகழ்ச்சி.. அந்த நிகழ்ச்சியின் சாராம்சமே உலக திரைப்படங்களை கிண்டல் செய்வது தான். நம்ம விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சி போல தான் அதுவும்..
நன்றி : மாதவன் & பிரபா(உங்கள் பதிவை தேடி பார்கிறேன்).
@Sathishkumar said...
//இது ரஜினியை கிண்டல் செய்யும் நிகழ்ச்சி.. அந்த நிகழ்ச்சியின் சாராம்சமே உலக திரைப்படங்களை கிண்டல் செய்வது தான்.//
உண்மையாக இருக்கலாம் சதீஸ். அப்படியே இருந்தாலும் காய்ந்த மரம் தானே கல்லடி படும். நம்மூரில் கூட வெளிநாட்டு பிரபலங்களை கிண்டல் செய்வதுண்டு. அவர்கள் பிரபலமானவர்களா இருந்தால் மட்டுமே கிண்டல் கூட செய்வோம்.
Post a Comment