Monday, September 2, 2013

பதிவர் திருவிழா: மைக் பிடித்த பதிவர்களின் புகைப்படங்கள் - A visual replay

ஞாயிறன்று நடந்த பதிவர் திருவிழாவில் விழா ஆரம்பித்ததிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு பகிர்ந்துளேன் (சகோதிரிகளின் படங்களை தவிர்த்து). ஒரு கட்டத்தில் பாட்டரி டவுன் ஆகி விட்டதால் மாலை வரை புகைப்படங்கள் எடுப்பதை தொடர முடியவில்லை. மேலும் சில/பல பதிவர்கள் பெயரையும் அவர்கள் பிளாக் பெயரையும் நினைவில் வைத்துக் கொள்ள இயலாததால், யார் பெயரையும் இங்கு நான் போடவில்லை. மன்னிக்கவும்.


மீதமுள்ள புகைப்படங்களின் தொகுப்பு நாளை ...

share on:facebook

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்தல்...

மலரின் நினைவுகள் said...

நாளைக்கு நம்ம படத்த கொஞ்சம் பளிச்ன்னு போடுங்க..!!

ராஜி said...

படங்கள் அனைத்தும் அசத்தல்!

சங்கவி said...

நன்று...

தமிழ்வாசி பிரகாஷ் said...

புகைப்படங்கள் சூப்பர்...

ஜோதிஜி திருப்பூர் said...

அனைவருக்கும் மரியாதை செய்த பதிவு.

சென்னை பித்தன் said...

புகைப்படங்களை அருமையாக எடுத்திருக்கிறீர்கள்நன்றி

sury Siva said...

அடடா இன்னும் ஒரு நாள் காத்திருக்கவேண்டுமா ?

ஒரு நாள் அப்படின்னா 24 மணி . அதாவது 1440 நிமிடம்.
அதாவது 86400 வினாடிகளா ??


ஸ்டாப் வாச் வெச்சுண்டு காத்துக்கிட்டு இருக்கேன்.

..

.சுப்பு தாத்தா.

Sasi Kala said...

நல்லா எடுத்திருக்கிங்க... ஆமா எங்க படமும் வருமா ?

வரும் ஆனா என்று சொல்லிடுவிங்களோ ?

நா.முத்துநிலவன் MUTHUNILAVAN said...

நா நம்ம மதுமதி குறும்படத்தப் பாத்து அழுது வீங்கின கண்ணோட இருக்குற நேரம்பாத்து இநத சுரேகா பேசக் கூப்ட்டுட்டார்.. என் படத்தில் கண்ணீரத் தொடச்சத காட்டாம போடுங்க சாமீ, உங்களுககுப் புண்ணியமாப் போகும்..! ஆமா..படத்த மட்டும் போட்டா...
என்ன பேசுனாங்கங்கிறத யாரு போடுவா..
சரி போட்ட பதிவுக்குப் பாராட்டுகள் அய்யா.. நன்றி.

என் ராஜபாட்டை : ராஜா said...

என்புகைபடத்தை காணவில்லை என்பதை மென்மையாக கண்டிக்கிறேன் ...

பழனி. கந்தசாமி said...

பேசறவங்க பேரையும் போட்டா அடையாளம் தெரிஞ்சிக்க வசதியாயிருக்கும்.

பழனி. கந்தசாமி said...

என்னைக்கேட்காமல் என் படத்தைப் பதிவில் போட்டது விதி முறையை மீறினதாகும் என்று பணிவன்புடன் தெரிவித்துக் கொ(ல்)ள்கிறேன்.

Vaidheeswaran said...

சிறப்பான முயற்சி. என் புகைப்படத்தை எதிர்பார்த்துள்ளேன்.

வீடியோக்களை காண இங்கே செல்லவும்.
livestream.com/tamil24news/video?clipId=pla_f62b2f13-7172-4c50-bf15-d77a10450d45&utm_source=lslibrary&utm_medium=ui-thumb

ஆதி மனிதன் said...

பாராட்டு/நன்றி தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

வலைப்பதிவர்கள் திருவிழாவில் தாங்கள் ஆர்வத்துடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

கவியாழி கண்ணதாசன் said...

எல்லாப் படங்களும் அற்புதம்.என்னோட படத்தை நானே திருடிவிட்டேன் மன்னிக்கவும்

சக்கர கட்டி said...

பதிவர்களின் தெரிந்ததை யாவது குறிப்பிட்டு இருக்கலாம் என்னை போல் அறியாதவர்கள் அறிய ஒரு வாய்பாக இருக்கும்

கலாகுமரன் said...

அட நானும் இருக்கேன்

கோவை நேரம் said...

என்னைக்காணோமே...அடுத்த பதிவுல வருவேனோ...?

Post a Comment