இதோ முத்துக்கள் மூன்று கடைசி பாகம்.
பாகம்-1 , பாகம்-2 விட இதில் சிறப்பு ஒன்றும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் முடிக்க வேண்டுமே
11. பிடிச்ச மூன்று உணவு வகை?
# கண்டிப்பாக புளிசாதம்.
# ரவா தோசை
# தற்போது Mc Donald's burger
# அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
# ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
# அமைதிக்கு பெயர் தான் சாந்தி
13) பிடித்த மூன்று படங்கள்?
# அழகி
# தேவர் மகன்
# கோபுர வாசலிலே
14 ) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயம்
# நிச்சயமாக ஆச்சிஜன்
# உணவு
# தற்போது கம்யூநிகேஷன்
15) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
# முறையாக ஏதாவது ஒரு இசை கருவியை.
# சட்டம் (முறையாக சட்டக்க்கல்லூரியில் சேர்ந்து)
நான் இதுவரை இம்மாதிரி யாரையும் அழைத்ததில்லை. மறுபடியும் மாதவனை நானே அழைக்க முடியாது. கீழே உள்ளவர்களை அழைத்து பார்ப்போம்.
# திரு. சாய் ராம்
# திரு. அமைதி அப்பா
# சட்டம் (முறையாக சட்டக்க்கல்லூரியில் சேர்ந்து)
# டென்ஷன் மற்றும் Stress இல்லாமல் எப்படி வீட்டையும் வேலையையும் கவனிப்பது என்று.
16 ) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள் (மனிதர்கள்)?
நான் இதுவரை இம்மாதிரி யாரையும் அழைத்ததில்லை. மறுபடியும் மாதவனை நானே அழைக்க முடியாது. கீழே உள்ளவர்களை அழைத்து பார்ப்போம்.
# திரு. சாய் ராம்
# திரு. அமைதி அப்பா
# திருமதி. அமுதா கிருஷ்ணன்
மீண்டும் இத்தொடர் பதிவை எழுத என்னை அழைத்த திரு. மாதவனுக்கு நன்றி.
share on:facebook
7 comments:
புளிசாதமும் பர்கரும்...!!!
யார் சார் அந்த சாந்தி...?
//சட்டம் (முறையாக சட்டக்க்கல்லூரியில் சேர்ந்து)//
!!!!!!!!!!!!
@Philosophy Prabhakaran said...
//யார் சார் அந்த சாந்தி...? //
அட கரெக்ட்டா பாய்ண்ட்ட பிடிச்சிட்டீங்களே. அது ஒரு கனாக்காலம்.
//புளிசாதமும் பர்கரும்...!!! //
ஆம். எப்போதும் புளி சாதம். இங்கு (அமெரிக்காவில் இருக்கும்போது மட்டும்) பர்கர்.
@மோகன் குமார் said...
//சட்டம் (முறையாக சட்டக்க்கல்லூரியில் சேர்ந்து)//
ஆம். முறையாக சட்டம் பயில ஆசை. நம்மூரில் வீட்டுக்கொரு டாக்டர் இருப்பார்கள். அதாவது எந்த பிரச்னை என்றாலும் அவர்களாகவே ஒரு மருத்துவம் செய்வார்கள். அது போன்று அல்லாமல் முறையாக சட்டம் பயில வேண்டும் என்றுதான் ஆசை. அதோடு, வக்கீல் என்றால் எல்லோரும் சற்று பயப்படுவார்களாமே!?
// வக்கீல் என்றால் எல்லோரும் சற்று பயப்படுவார்களாமே!?//
ஓரளவிற்கு உண்மை. ஆனால் மனைவி மட்டும் பயப்படுவதில்லை :))
@மோகன் குமார் said...
//ஓரளவிற்கு உண்மை. ஆனால் மனைவி மட்டும் பயப்படுவதில்லை :)) //
வக்கீல்கள் பொதுவாக பொய்தான் சொல்லுவார்கள் என தெரியும். ஆனால் இந்த விசயத்தில் நீங்கள் சொல்வது உண்மைதான் என ஒப்புக்கொள்கிறேன்.
ஹி ஹி ஹி... இது எல்லோருக்கும் பொருந்தும். வக்கீல்கல்களுக்கு மட்டும் அல்ல.
Post a Comment