Tuesday, September 20, 2011

தூக்கு தண்டனையும் நடிகர் கமலஹாசனும்...

தூக்கு தண்டனை அறவே கூடாது என்பது ஒரு சிலரின் கருத்து மட்டுமில்லை. அதே போல், அது ஒரு சிலர் காப்பாற்ற பட வேண்டும் என்பதற்காகவும் இல்லை. இதோ, நடிகர் கமலஹாசன் தன்னுடைய   விருமாண்டி திரைப்படத்தில் முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி திரு. V. R. கிருஷ்ண ஐயர் அவர்களின் குரலாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்...  


share on:facebook

2 comments:

Madhavan Srinivasagopalan said...

அப்போ.. உங்களுக்கு பிடிச்ச மூன்று படங்கள்ல (தொடர்பதிவு )
விருமாண்டியும் ஒண்ணா ?

ஆதி மனிதன் said...

@Madhavan Srinivasagopalan said...
//அப்போ.. உங்களுக்கு பிடிச்ச மூன்று படங்கள்ல (தொடர்பதிவு )விருமாண்டியும் ஒண்ணா ?//

:)))

Post a Comment