Monday, September 19, 2011

மூன்று முத்துக்கள் - தொடர் பதிவு


நண்பர் மாதவனின் விருப்பத்திக்கு இணங்க இதோ எனக்கு பிடித்த பிடிக்காத, புரியாத...மூன்று விஷயங்கள்.

1) விரும்பும் மூன்று விஷயங்கள்...

# உலகத்தில் எங்கிருந்தாலும் பிறந்த மண்ணை (தஞ்சையை) .
# விடுமுறை நாட்களில் மதியம் சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம் போடுவது.
# வெள்ளை வேட்டி, வெள்ளை (காதர்/காதி) சட்டை அணிவது. 

2) விரும்பாத மூன்று விஷயங்கள்...

# அடுத்தவர்களை காக்க வைப்பதும், அடுத்தவர்களுக்காக காத்து நிற்பதும்.
#  விடியற்காலையில் எழுந்திருப்பது.
# ஜாதி மத அடிப்படையில் மனிதர்களை எடைபோடுவது

3) பயப்படும் மூன்று விஷயங்கள்...
# எனது மனைவிக்கு என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?
# ரோலர் கோஸ்டர்/த்ரில்லர் ரைடுகள்.
# இந்தியாவில் இரவில் கார் ஓட்டுவது.

4) புரியாத மூன்று விஷயங்கள் (இதுவரை)...

# How people invented major inventions like electricity, telephone and sattilites?
# தலை முதல் கால் வரை தானே இயங்கும் மனித எந்திரம்
# எப்படி இட்லி வடை போன்ற சைட்டுகளுக்கு மட்டும் ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் ஹிட்டுகள் கிடைக்கின்றன என்று...

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்...

# அலுவலகம், வீடு இரண்டிலும் லாப் டாப்புகள்.
# குப்பைகள் (பிரிண்ட் அவுட், மற்ற காகிதங்கள்)
# குழந்தைகள் போட்டோக்கள்.


மற்ற முத்துக்கள் தொடரும்...



share on:facebook

6 comments:

K said...

எல்லாமே சூப்பரா இருக்குங்க!

Madhavan Srinivasagopalan said...

தொடர்ந்து எதுதியமைக்கு நன்றி..

நீங்களும் மூணு பார்ட்டா எழுதப் போறீங்களே.. பலே.. பலே..

இராஜராஜேஸ்வரி said...

முத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ஆதி மனிதன் said...

Comments from Veeduthirumbal Mohan...

பிடித்த மூன்று விஷயங்கள்
//உலகத்தில் எங்கிருந்தாலும் பிறந்த மண்ணை (தஞ்சையை).//
பயப்படும் மூன்று விஷயங்கள்...
# எனது மனைவிக்கு என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?
***
இது ரெண்டுமே எனக்கும் பொருந்துமுங்கோ!!
=============
Thanks Mohan.

ஆதி மனிதன் said...

நன்றி ஐடியா மணி & இராஜராஜேஸ்வரி.

ஆதி மனிதன் said...

@மோகன் குமார் said ...
பிடித்த மூன்று விஷயங்கள்

***உலகத்தில் எங்கிருந்தாலும் பிறந்த மண்ணை (தஞ்சையை).
பயப்படும் மூன்று விஷயங்கள்...
# எனது மனைவிக்கு என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?
***

//இது ரெண்டுமே எனக்கும் பொருந்துமுங்கோ!! //

அது தான் அப்ப அப்ப உங்கள் பதிவை படிக்கும் போதே தெரிகிறதே!!!

அனேகமா இது பலருக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன். ஆனா எல்லோரும் என்னமோ தாங்கள் மட்டும் தான் அப்படின்னு நினச்சுக்கிறதா நான் நினைக்கிறேன்.

Post a Comment