Thursday, September 15, 2011

பேரறிஞர் அண்ணாவும் நானும்

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகள் பற்றி மாற்றுக்கருத்து உடையவர்கள் கூட அவரின் நேர்மையையும், அறிவையையும், நல்லாட்சியையும் பற்றி குறை கூற மாட்டார்கள்.

இன்று அண்ணா அவர்களின் பிறந்த நாள். ஆண் லைன் செய்தி பத்திரிக்கைகளில் எங்கும் அதை பற்றிய குறிப்போ/செய்தியோ (குறைந்த பட்சம் முதல் பக்கத்தில்) இல்லை. அதை நிவர்த்தி செய்யும் பட்சத்தில் நான் வரைந்த அண்ணாவின் ஓவியத்தை இங்கு பிரசரித்துள்ளேன்.

உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போட்டோ/பின்னூட்டம் மூலமாக சொலுங்களேன்.

வாழ்க அண்ணா நாமம்...




share on:facebook

1 comment:

Madhavan Srinivasagopalan said...

//வாழ்க அண்ணா நாமம்...//

அண்ணாகூட நாமம் போட்டுப்பாரா ?
-- அது கலைஞருக்குத் தெரியாதா ?

Post a Comment