அமுதா...ஹி ஹி ஹி...ரொம்ப சிம்பிள். முதலில் நீங்கள் நார்வேயில் பிறந்திருக்க வேண்டும் அல்லது நார்வே போக வேண்டும். அப்புறம் ஏதாவது பெரிய தப்பு செய்திருக்க வேண்டும்.
நன்றி சாய்...நலம். நலமறிய அவா. பொதுவாக பிசிதான். உங்களுக்கு தெரியாதா எங்கள் துறை பற்றி. மற்றபடி நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். முடிந்தால் நானே அழைக்கிறேன்.
3 comments:
இங்க போகணும்னா என்ன செய்யணும்???? சான்சே இல்லை ஒரு ஜெயில் இவ்வளவு வசதிகளுடனா??
ஆதி
பலே பலே. நம்ம நாட்டில் இப்படி இருந்தால் அரசியல்வாதிகள் கைது செய்யவந்தால் இனிமே உடல் சரியில்லை என்று சொல்லி ஆஸ்பிடல் போகமாட்டார்கள்.
ஆனால் அவர்களுக்கு நல்ல நர்ஸ் வேண்டுமே !
நலமா நீங்கள். உங்களுக்கு அடிக்கடி தொலைபேசியில் அழைக்க நினைப்பேன். நேரம் வருவதில்லை. மேலும் நீங்கள் அலுவலகத்தில் பிஸியோ என்று பயம் வேறு.
- சாய்

Post a Comment