Thursday, January 14, 2010

பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்.

எல்லோருக்கும் எனது பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள். பொங்கிவரும் புது அரிசி பொங்கலைப்போல் உங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும் குறைவின்றி பெற்றிட எனது மனமுவந்த வாழ்த்துக்கள்.

- ஆதி மனிதன்
share on:facebook

2 comments:

Chitra said...

வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள் பல.

Paleo God said...

வாழ்த்துக்கள்..:))

Post a Comment