Wednesday, September 4, 2013

பதிவர் திருவிழாவும் - தினமணி செய்தியும்.

ஒரு வேலை ஒரு வட்ட செயலாளர் அல்லது ஒரு கவுன்சிலரோ இல்லை சின்ன திரை பெரிய திரை நடிகர் நடிகைகள் வந்திருந்தால் முதல் பக்கத்திலோ அல்லது விரிவான செய்தியாகவோ வந்திருக்கும். ஹ்ம்ம்...
Note this point your honor...


பி.கு. இது எதுவும் இல்லாமல் இத்துனூண்டு செய்தி போட்டதற்கே இவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.



share on:facebook

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தோழர் மபா அவர்களுக்கு நன்றி...

கேரளாக்காரன் said...

300 Bloggers? Is it True?

Anonymous said...

நா.முத்துக்குமார் வருவார்னு அறிவிச்சாங்களே. வரலையா?

Yaathoramani.blogspot.com said...

பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? அதான் முதல்வர் வலது கோடியில் இருக்காரே!

Post a Comment