Tuesday, January 29, 2013

'விஸ்வரூபம்' தடை நீக்கம் - கோர்ட் அதிரடி தீர்ப்பு.

விஸ்வரூபத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நீக்கி இன்று சென்னை ஹை கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.

தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது.

மாவட்ட கலெக்டர்கள் விதித்திருந்த 144 தடை உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவு.

-செய்தி.

share on:facebook

2 comments:

நம்பள்கி said...

வோட்டு அம்மாவுக்கு; பணம் உலக்கைநாயகருக்கு!

kari kalan said...

வாழ்க கருத்துரிமை!

Post a Comment