Sunday, August 26, 2012

பதிவுலக மாநாடு 1.00 PM update. பதிவுலகில் அதிகம் சம்பாதித்தவர் யார்...

இந்த முறையும் பேசிய பதிவர் யாரென்று அறிய முடியவில்லை. பதிவர் அறிமுகத்தின் போது ஒரு முறைக்கு இரு முறை பதிவர் பெயரை அறிவித்தால் நன்றாக  இருக்கும்.

இளைய பதிவரான இவர், தான் அதிகமாக சம்பாதித்தது வலைத்தளம் மூலமாகத்தான் என கூறினார். ஆம், பதிவுலகம் மூலமாக நிறைய நண்பர்களை நான் சம்பாதித்திருக்கிறேன். அது மட்டும் இல்லாமல், பதிவர்களுக்கு website அமைத்துக் கொடுப்பதின் மூலம் இது வரை 10,000 ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருக்கிறேன் என கூறினார்.

அடுத்து பெரிதும் எதிர்பார்த்த 'ஜாக்கி' சேகர். மேடையில் அமர்ந்திருந்தவர் அடித்த கமென்ட் போல, பிளாக்குகளில் கலக்கும் இவர், மேடையில் பேச சிறிது சிரமபட்டார் அல்லது அதிகம் பேசவில்லை. We expected more  from you Sekar.

இந்த பதிவுலகத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால், மற்ற எந்த குழுமத்தை விட இங்கு variety அதிகம். இருபது வயதுக்கும் குறைவான பதிவர்கள் முதல் அறுபது வயதுக்கும் மேற்பட்ட பதிவர்கள் முதல் யாரும் தங்களை சிரியவர்களாகவோ பெரியவர்களாகவோ தங்களை நினைத்துக் கொள்ளாமல் எல்லோரும் தாங்கள் எல்லோரும் ஒரே இனம் போல் பேசி செயல்படுவது தான்.



share on:facebook

16 comments:

ராஜ நடராஜன் said...

லைவ் கமெண்ட்ரியா:)

வரலாற்று சுவடுகள் said...

interesting

ஆட்டோமொபைல் said...

thanks for updates

சென்னை பித்தன் said...

நன்றி ஆதிமனிதன்

ஹாரி பாட்டர் said...

FACTU FACTU FACTU

மோகன் குமார் said...

// இளைய பதிவரான இவர், தான் அதிகமாக சம்பாதித்தது வலைத்தளம் மூலமாகத்தான் என கூறினார். ஆம், பதிவுலகம் மூலமாக நிறைய நண்பர்களை நான் சம்பாதித்திருக்கிறேன். அது மட்டும் இல்லாமல், பதிவர்களுக்கு website அமைத்துக் கொடுப்பதின் மூலம் இது வரை 10,000 ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருக்கிறேன் என கூறினார்.//

ஷர்புதீன் இவர் வயது 35 அருகில் இருக்கும் உடல் ஒல்லியாதளால் மிக இளைமையாய் தெரிகிறார்

இக்பால் செல்வன் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் ... பதிவுலக சந்திப்பின் காணொளிகளை யுடுயுப்பில் பகிர்ந்தால் நன்றாக இருக்குமே.. ஏனெனில் இங்கு நள்ளிரவு என்பதால் என்னால் முழுவதையும் காண முடியவில்லை..

அருள் said...

பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

ஆதி மனிதன் said...

@ராஜ நடராஜன் said...
//லைவ் கமெண்ட்ரியா:)//

சும்மா ஒரு ட்ரை:)

ஆதி மனிதன் said...

@வரலாற்று சுவடுகள் said...
//interesting//

நன்றி.

ஆதி மனிதன் said...

@ஆட்டோமொபைல் said...
//thanks for updates//

உங்கள் தளத்தின் பெயர் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது. உங்களின் முயற்சி நிச்சயம் புதுமையானது தான். நிச்சயம் வரவேற்ப்பை பெரும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள். வருகைக்கு நன்றி.

ஆதி மனிதன் said...

@சென்னை பித்தன் said...
//நன்றி ஆதிமனிதன்//


நாங்கள் தான் நன்றி சொல்லவேண்டும் ஐயா உங்களுக்கு. அதே போல் தங்களின் 'விடை பெறுகிறேன்' முடிவையும் பதிவையும் திரும்ப பெறவேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கை.

ஆதி மனிதன் said...

@ஹாரி பாட்டர் said...
//FACTU FACTU FACTU//

?!?!?!?

ஆதி மனிதன் said...

@மோகன் குமார் said...
//ஷர்புதீன் இவர் வயது 35 அருகில் இருக்கும் உடல் ஒல்லியாதளால் மிக இளைமையாய் தெரிகிறார்//


தகவலுக்கு நன்றி மோகன்.

ஆதி மனிதன் said...

@இக்பால் செல்வன் said...
//அனைவருக்கும் வாழ்த்துக்கள் ... பதிவுலக சந்திப்பின் காணொளிகளை யுடுயுப்பில் பகிர்ந்தால் நன்றாக இருக்குமே.//

என் தளத்தில் வீடியோ லிங்க் தந்துள்ளேன். கண்டுகளியுங்கள்...

ஆதி மனிதன் said...

@அருள் said...
//பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.//


அப்படியா? நன்று. வருகைக்கும் நன்றி.

Post a Comment