Thursday, September 5, 2013

பதிவர் விழா Teaser photos- No offense please

பதிவர் விழாவில் எதார்த்தமாக கிளிக்கிய சில புகைப்படங்கள் இங்கே. யார் மனதையும் புண்படுத்தாது என்ற நம்பிக்கையில் வெளியிட்டு உள்ளேன். ஆட்சேபனை இருந்தால் குறிப்பிட்ட படங்கள் உடன் நீக்கப்படும்.


சார். எளிய பதிவர் பற்றி ஒரு பேட்டி வேண்டும். உங்களுக்கு வசதி எப்படி?


நான் சின்ன பிள்ளையா இருந்ததிலிருந்து பதிவு எழுதிகிட்டு வரேன். நான் ஒரு சீனியர் பதிவர் தான். சொன்னா நம்புங்கப்பா...



சார். ஒன்ஸ் மோர் ஸ்மைல் ப்ளீஸ்....


சீக்கிரம் போட்டோ எடுங்கப்பா. எவ்வளவு நேரம் போஸ் கொடுத்து கிட்டே இருக்கிறது?




எனக்கு அடுத்த ஆண்டு மட்டும் பதிவர் விழாவில் பிரியாணி கிடைக்கல...அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஆமா சொல்லிப்புட்டேன்.

நன்றி.

share on:facebook

9 comments:

2008rupan said...

வணக்கம்

பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகள் பல வலைப்பூக்களில் படித்திருக்கேன் ஆனால் இது ஒரு வித்தியாசமாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Ramani S said...

சுவாரஸ்யம்
படங்களும் கமெண்டுகளும்
குறிப்பாக கடைசி....
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா...

Sasi Kala said...

ராஜீ அக்கா சூப்பர்.

ராஜி said...

நீங்களும் என்னை கலாய்க்க ஆரம்பிச்சாச்சா?! ரைட்டு

தமிழ்வாசி பிரகாஷ் said...

ராஜி அக்கா: பிரியாணி தரலைன்னா கொண்ணே போடுவேன்

ராஜி said...

அல்வா தரலைன்னாலும் கொண்டே புடுவேன்

கலாகுமரன் said...

அத இன்னும் வாங்கி தரலியா ..கடங்காரன்

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா.... புகைப்படம் எடுப்பவரை புகைப்படம் எடுத்தாச்சு! நான் இந்த படத்தை சுட்டுக்கவா?

Post a Comment