இன்றைய டாப் 30 தமிழ்மண பதிவுகளில் முதல் 20 இடத்தை பிடித்தது திவ்யா(காதல்) - இளவரசன்(மரணம்) பற்றியது தான். பல பதிவுகளும் ஜாதி வெறியை எதிர்த்து தான் (சந்தோஷ படவேண்டிய விஷயம் தான்) என்றாலும், இந்த விவகாரத்தை பற்றி எழுதி எழுதி /பேசி பேசி அதுவே ஒரு எதிர்மறையான பயனை ஏற்படுத்தி விடுமோ? சாதி வெறியர்களுக்கு இன்னும் சாதி வெறியை ஊட்டி விடுமோ என நான் அஞ்சுகிறேன். மனதில் தோன்றியது. பகிர்கிறேன்.
share on:facebook