இன்று Envazhi.com-இல் வந்த ஒரு செய்தி. படித்தபோது மனதுக்கு மிகவும் கஷ்டமாகவும் அதே சமயம் இப்படியும் சிலர் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என நினைக்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோசமாகவும் இருந்தது.
செய்தியை படிக்க மேலே உள்ள தலைப்பை click செய்யவும்.
கட்டுரையில் கூறியிருந்ததை போல் எட்டு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கும் அரசியல் வா(வியா)திகளுக்கிடையே நாட்டின் முதல் குடிமகனாக இருந்த ஒருவரின் வீட்டின் எளிமையும், அவரது குடும்பத்தின் எளிமையும் கண்கள் பணிக்க வைக்கின்றன.
நன்றி: envazhi.com
share on:facebook