தமிழ்மணம் 2012 ரேன்க் பட்டியல் - முதல் இடம் யாருக்கு?
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மண ரேன்க் பட்டியல் ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை ரேன்க் பட்டியலை இன்னும் ஏன் வெளியிடவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.
ஆமா, இத பத்தியெல்லாம் நீங்கள் ஏன் கவலை படுகிறீர்கள் என யாரோ சொல்வது எனக்கு கேட்கிறது! இருந்தாலும் ஓட்ட பந்தயத்துல கடைசியில வந்தாலும் முதலில் வந்தவர் யார் என தெரிந்து கொள்ள எல்லோருக்கும் ஆசை இருக்க தானே செய்யும்?
2010 ஆம் ஆண்டு முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்கள் இதோ...
வினவு:
கேபிள் சங்கர்:
உண்மைத்தமிழன்:
கே.ஆர்.பி. செந்தில்:
பாமரன் பக்கங்கள்:
2011 ஆம் ஆண்டு முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்கள் இதோ...
சிபி பக்கங்கள்:
வேடந்தாங்கல்:
நான் பேச நினைப்பதெல்லாம்:
கவிதை வீதி:
அன்பு உலகம்:
ஆக மொத்தம் 2010 ஆம் ஆண்டு முதல் ஐந்தும் 2011 ஆம் ஆண்டு முதல் ஐந்தும் வேறு வேறு வலைத்தளங்கள். ஆகையால் இந்த வருடமும் முதல் ஐந்து இடத்தை வேறு தளங்கள் தான் பிடிக்கும் என என் உள் மனது சொல்கிறது. நீங்கள் என்ன நினைகிறீர்கள்?
உங்களால் இந்த ஆண்டு முதல் ஐந்து இடத்தை பிடிக்க போகிறவர்கள் யாரென்று கணிக்க முடிகிறதா? அட்லீஸ்ட் முதல் இடம் யாருக்கு என்றாவது?
முடிந்தால் பின்னூட்டத்தில் போடுங்கள். நன்றி.
share on:facebook
3 comments:
வீடு திரும்பல் மோகன் குமார் தான் வருவார்...
நிச்சயம் நான் இல்லை!
ரேங்க்? பட்டியல்? எதுக்கு?
Post a Comment