விஸ்வரூபம் வழக்கை இன்று விசாரித்த ஹை கோர்ட் நீதிபதி, தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு கவலை, தமிழகத்தில் மத நல்லிணக்கம் மற்றும் விஸ்வரூபத்தில் கமலின் முதலீடு முதலியவற்றை கருத்தில் கொண்டு, 'நீங்கள் ஏன் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சனையை சுமூகமாக முடித்துக்கொள்ள கூடாது' என யோசனை தெரிவித்து உள்ளார்.
கமல் இன்று தான் அமெரிக்காவிலிருந்து இநதியா திரும்பி இருப்பதால் இதை பற்றி அவரிடம் கலந்தாலோசித்த பிறகு கருத்து தெரிவிப்பதாக அவரின் வக்கீல் தெரிவித்து உள்ளார்.
மேலும் மாவட்ட கலெக்டர்கள் பிறபித்த தடையாணையை எதிர்த்து போடப்பட்ட தனி தனி வழக்குகளையும், இந்த முக்கிய வழக்குடன் சேர்த்து விசாரிக்க நாளை விசாரணையை தள்ளி வைத்து உள்ளார்.
ஹ்ம்ம்...இவங்க எல்லாம் பேசி முடிப்பதற்குள் அடுத்த தீபாவளி வந்துடும் போல...
share on:facebook
4 comments:
பேசுவாங்க ... பேசுவாங்க .. பேசிகிட்டே இருப்பாங்க ...
இன்று
விஸ்வருபம் தடை சரியா ? தவறா ? மாபெரும் கருத்து கணிப்பு
விஷரூபத்திற்கு
பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன்,
விஷகருத்துகள் முறைதனா?
மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகள் அனைத்திற்கும் பதிலடி.
இங்கே சொடுக்கவும் >>>>> விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் விஷகருத்துகள் முறைதனா? விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா?
Hi, just a simple solution to save Vishw part 1 and part 2. Kamal has to sell Vishw part 2 to Jaya TV today... in the next second all problems will be sorted out with iron hand..
Post a Comment