என்னதான் இந்தியர்கள் சாதித்திருந்தாலும்/சாதித்தாலும்
அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் அவ்வளவு எளிதில் அதை ஏற்றுக்கொண்டு அதற்க்கு உரிய மரியாதையை கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில், அதற்க்கு நேர்மாறாக டாக்டர் கலாம் அவர்களுக்கும், அவரின் இந்த உரைக்கும் அவர்கள் கொடுத்த மரியாதையும், பாராட்டும்... டாக்டர் அப்துல் கலாமால் நமக்கு எல்லாம் பெருமையே.
உரை பழசு என்றாலும் இதுவரை கேக்காதவர்களுக்காக ...
share on:facebook