சமீபத்தில் நான் ரசித்த கமலின் பேட்டி. அவர் சொல்வது போல் ஒன்றிரண்டு முக்கிய சொற்களையாவது நாம் தமிழில் அடிக்கடி பேச வேண்டும். அப்போது அதற்குரிய மதிப்பும், வலிமையையும் தனி தான். நான் பொதுவாக நண்பர்களிடம்/மற்றவர்களிடம் பேசும் போது பெரும்பாலும் 'வணக்கம்', நன்றி போன்ற வார்த்தைகளை உபயோகிப்பேன். அதனால் எனக்கு இன்னும் அதிக மரியாதை தான் அவர்களிடம் இருந்து கிடைக்கிறதே ஒழியே யாரும் என்னை குறைவாக மதிப்பிடுவதில்லை.
share on:facebook
3 comments:
நல்ல பகிர்வு.
ஆனா சார், இங்க தமிழ் நாட்டுல ஐடி பில்ட்ல இருந்து கிட்டு நீங்க தமிழ்ல பேசுன ஒரு மாதிரி கேவலமா பார்பாங்க.
அடேய்... இந்தாளு கட்சி கிட்சி ஆரம்பிக்கப் போறாரோ..?
முதல்ல நாத்திகம்....
இப்ப தமிழ்...
இந்தப் பப்பு இனியும் நம்ம கிட்ட வேகுமா என்ன...?
உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.
Post a Comment