பதிவர் விழாவில் எதார்த்தமாக கிளிக்கிய சில புகைப்படங்கள் இங்கே. யார் மனதையும் புண்படுத்தாது என்ற நம்பிக்கையில் வெளியிட்டு உள்ளேன். ஆட்சேபனை இருந்தால் குறிப்பிட்ட படங்கள் உடன் நீக்கப்படும்.
சார். எளிய பதிவர் பற்றி ஒரு பேட்டி வேண்டும். உங்களுக்கு வசதி எப்படி?
நான் சின்ன பிள்ளையா இருந்ததிலிருந்து பதிவு எழுதிகிட்டு வரேன். நான் ஒரு சீனியர் பதிவர் தான். சொன்னா நம்புங்கப்பா...
சார். ஒன்ஸ் மோர் ஸ்மைல் ப்ளீஸ்....
சீக்கிரம் போட்டோ எடுங்கப்பா. எவ்வளவு நேரம் போஸ் கொடுத்து கிட்டே இருக்கிறது?
எனக்கு அடுத்த ஆண்டு மட்டும் பதிவர் விழாவில் பிரியாணி கிடைக்கல...அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஆமா சொல்லிப்புட்டேன்.
நன்றி.

share on:facebook