tag:blogger.com,1999:blog-4810494487282816052.post942496405091481590..comments2023-10-29T08:08:40.141-07:00Comments on ஆதிமனிதன்: வாடகை சைக்கிள்ஆதி மனிதன்http://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4810494487282816052.post-39389584922367104732010-12-07T03:36:40.444-08:002010-12-07T03:36:40.444-08:00ரசித்து படிக்கு வைக்கும் எழுத்து நடை.. தொடருங்கள்....ரசித்து படிக்கு வைக்கும் எழுத்து நடை.. தொடருங்கள்..!

நன்றி! வாழ்த்துக்கள்..!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-20703347405818199402010-12-06T20:01:06.321-08:002010-12-06T20:01:06.321-08:00@Mohan
//எத்தனை பேர் உங்களை எழுத்து நடை அருமை / த...@Mohan
//எத்தனை பேர் உங்களை எழுத்து நடை அருமை / தொடர்ந்து எழுதுங்கள் என்கிறார்கள்; கவனியுங்கள் . அலுவல் வேலை பாதிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்//

நிச்சயம் முயற்சிக்கிறேன் மோகன். நான் ஏற்கனவே கூறியது போல் உங்களை போன்றோர் தரும் ஆதரவும் ஊக்கமும் தான் நான் இன்னும் இன்னும் எழுதுவதற்கு முக்கிய கரணம். மீண்டும் நன்றி.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-17880524874720058402010-12-06T18:57:13.081-08:002010-12-06T18:57:13.081-08:00@Madhavan Srinivasagopalan
//...அடிக்கடி எழுதுங்...@Madhavan Srinivasagopalan

//...அடிக்கடி எழுதுங்கள்..எப்போதுதாவது எழுதுவது எனக்கு வருத்தமளிக்கிறது.. //

கண்டிப்பாக முயற்சிக்கிறேன் மாதவன். நீங்கள் இனி வருத்தப்பட வேண்டாம்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-84332156332686959352010-12-06T18:53:57.896-08:002010-12-06T18:53:57.896-08:00@Chitra
//சைக்கிள் வண்டி நினைவுகள் வருது..... தொடர...@Chitra
//சைக்கிள் வண்டி நினைவுகள் வருது..... தொடரட்டும்! //

நன்றி சித்ரா மேடம். கண்டிப்பாக தொடருகிறேன்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-23988356441081937982010-12-06T18:51:26.457-08:002010-12-06T18:51:26.457-08:00@philosophy prabhakaran
//உங்கள் வலைப்பூவிற்கு இன...@philosophy prabhakaran
//உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது...//

நன்றி நன்றி நன்றி..."பிரபாகரன்". பேரே சும்மா அதிருதுல.

//வசீகரமான எழுத்து நடை... //

மிகவும் நன்றி பிரபாகரன். என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். நிசமாவா?

//ஒருமணிநேரத்திற்கு நாலு ரூபாய்... அதாவது பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த கணக்கு... //

அப்போ நான் சொன்ன கணக்கு சரிதான்.

//நான் வலைப்பூவிற்கு வந்த புதிதில் இதே பச்சை நிற டெம்ப்ளேட் தான் வைத்திருந்தேன்... //

நேரம் கிடைக்கும் போது நிச்சயம் மாற்றம் செய்கிறேன்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-40396441955967618542010-12-06T17:35:10.905-08:002010-12-06T17:35:10.905-08:00எத்தனை பேர் உங்களை எழுத்து நடை அருமை / தொடர்ந்து எ...எத்தனை பேர் உங்களை எழுத்து நடை அருமை / தொடர்ந்து எழுதுங்கள் என்கிறார்கள்; கவனியுங்கள் . அலுவல் வேலை பாதிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-75057570675012407502010-12-06T17:33:36.171-08:002010-12-06T17:33:36.171-08:00எனக்கும் இத்தகைய மலரும் நினைவுகள் உண்டுஎனக்கும் இத்தகைய மலரும் நினைவுகள் உண்டுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-4399906084838402502010-12-05T22:45:53.368-08:002010-12-05T22:45:53.368-08:00நல்ல நினைவலைகள்.. நானும் இதுபோன்று அனுபவித்திருக்க...நல்ல நினைவலைகள்.. நானும் இதுபோன்று அனுபவித்திருக்கிறேன்.
தெரியாத ஒரு கிராமத்தில் நான்கு கிலோமீட்டர் செல்ல சைக்கிள் எடுப்பதற்கு என்னுடைய கல்லூரி அடையாள அட்டையை கொடுத்துவிட்டு சென்று வந்தேன். எங்கு சென்றாலும் அடையாள அட்டை வைத்திருபாது நல்லதல்லவா ?
அடிக்கடி எழுதுங்கள்..
எப்போதுதாவது எழுதுவது எனக்கு வருத்தமளிக்கிறது..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-69896418385074268872010-12-05T21:21:22.699-08:002010-12-05T21:21:22.699-08:00ஓரம்போ..... ஓரம்போ.... சைக்கிள் வண்டி நினைவுகள் வர...ஓரம்போ..... ஓரம்போ.... சைக்கிள் வண்டி நினைவுகள் வருது..... தொடரட்டும்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-4749726428314911802010-12-05T20:52:32.147-08:002010-12-05T20:52:32.147-08:00நான் வலைப்பூவிற்கு வந்த புதிதில் இதே பச்சை நிற டெம...நான் வலைப்பூவிற்கு வந்த புதிதில் இதே பச்சை நிற டெம்ப்ளேட் தான் வைத்திருந்தேன்... இப்போது புதுசா புதுசா நிறைய வந்திருக்கு... மாத்திக்கலாமே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-70555069919960566522010-12-05T20:51:34.289-08:002010-12-05T20:51:34.289-08:00உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்......உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-40703033324627541572010-12-05T20:50:20.778-08:002010-12-05T20:50:20.778-08:00// மணிக்கு ஒரு ரூபாயோ என்னமோ. எனக்கு சரியாக ஞாபகம்...// மணிக்கு ஒரு ரூபாயோ என்னமோ. எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. //

அரைமணிநேரத்திற்கு இரண்டு ரூபாய்... ஒருமணிநேரத்திற்கு நாலு ரூபாய்... இது நான் வாடகை சைக்கிள் ஒட்டிய காலம் அதாவது பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த கணக்கு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-73098206493480754292010-12-05T20:48:49.487-08:002010-12-05T20:48:49.487-08:00வசீகரமான எழுத்து நடை... பழைய ஞாபகங்களை வரவழைத்தது....வசீகரமான எழுத்து நடை... பழைய ஞாபகங்களை வரவழைத்தது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com