tag:blogger.com,1999:blog-4810494487282816052.post8525510966200571521..comments2023-10-29T08:08:40.141-07:00Comments on ஆதிமனிதன்: முதிர் கண்ணன்கள்: திருமணம் ஆகாமல் தவிக்கும் IT ஆண்கள்.ஆதி மனிதன்http://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4810494487282816052.post-71814554432807219782011-08-10T14:18:11.381-07:002011-08-10T14:18:11.381-07:00வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறை...வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றி பகிர்வுக்கு.....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-80152208923239541392011-08-09T22:47:03.812-07:002011-08-09T22:47:03.812-07:00எதிர்பார்ப்புகள் நிறைய ஆக ஆக திருமண வயது தள்ளி போக...எதிர்பார்ப்புகள் நிறைய ஆக ஆக திருமண வயது தள்ளி போகிறது.குழந்தை பிறப்பு ஆணோ, பெண்ணோ 30 வயதிற்குள் என்றால் ஆரோக்கியம்.அதை மறந்து விடுகிறோம் எல்லோரும்.30 தாண்டினாலே நிறைய பிரச்சனைகள் வர சான்ஸ் உள்ளது.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-14813353915966135512011-08-09T20:01:18.452-07:002011-08-09T20:01:18.452-07:00நன்றி மாதவன்.
நன்றி மோகன்: நீங்கள் சொல்வதும் உண்ம...நன்றி மாதவன்.

நன்றி மோகன்: நீங்கள் சொல்வதும் உண்மைதான். அதே நேரத்தில் நல்ல வசதி இருந்தும் சிலர் இம்மாதிரியான காரணங்களால் திருமணத்தை தள்ளிப்போடுவதை தான் நான் குறிப்பிடுகிறேன்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-34208101792081803602011-08-09T10:07:42.461-07:002011-08-09T10:07:42.461-07:00ஆச்சரியமா இருக்கு நீங்க சொல்வது. எனக்கு தெரிந்து I...ஆச்சரியமா இருக்கு நீங்க சொல்வது. எனக்கு தெரிந்து IT-யால் பல இளைஞர்களுக்கு 23/24 வயதிலேயே கல்யாணம் ஆகிடுதுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-51051625631436323742011-08-09T10:00:56.817-07:002011-08-09T10:00:56.817-07:00//"அப்பா" என குழந்தை கூப்பிடுவதற்கு பதில...//"அப்பா" என குழந்தை கூப்பிடுவதற்கு பதிலாக "தாத்தா" என கூப்பிட்டு உடனடி ப்ரோமோசன் கொடுப்பதை தவிர. //

Good point..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-59830568189854375012011-08-09T09:18:54.480-07:002011-08-09T09:18:54.480-07:00boss manasu otthu santhosama valrathu thaan vazhka...boss manasu otthu santhosama valrathu thaan vazhkai ,Anonymousnoreply@blogger.com