tag:blogger.com,1999:blog-4810494487282816052.post6955630470370953792..comments2023-10-29T08:08:40.141-07:00Comments on ஆதிமனிதன்: சட்டத்தின் முன் அனைவரும் சமம்(அல்ல) - சொல்கிறது அமெரிக்கா!ஆதி மனிதன்http://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4810494487282816052.post-38115590835593790942011-03-16T22:06:05.447-07:002011-03-16T22:06:05.447-07:00நன்றி மேடி.
//அப்போ அடிக்கடி(மாட்டும் பொது) அவங்க...நன்றி மேடி.

//அப்போ அடிக்கடி(மாட்டும் பொது) அவங்க "அபராதம்" தரணுமே.
இது நிரந்தர தீர்வு இல்லையே ? //

வேறு வழியில்லை. அவர்களை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இங்கு ஓட்ட அனுமதிப்பதே பெரிய விஷயம்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-12311750489583218912011-03-16T22:04:33.847-07:002011-03-16T22:04:33.847-07:00வருகைக்கு நன்றி மோகன்.
//நல்ல விஷயம் தான். இதன் அட...வருகைக்கு நன்றி மோகன்.
//நல்ல விஷயம் தான். இதன் அடுத்த படியாக அவர்களுக்கு டிரைவிங் லைசன்ஸ்சும் கிடைத்தால் நன்றாயிருக்கும் //

நான் கூறியிருந்தது போல் அமெரிக்காவில் ஓட்டுனர் உரிமை எடுப்பதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. ஓட்டுனர் உரிமை என்பது இங்கு நம்மூர் ரேஷன் கார்டு போல் மதிப்பு வாய்ந்தது, அடையாள அட்டை போன்றது. அவ்வளவு சீக்கிரம் இவர்களுக்கு ஓட்டுனர் உரிமையை கொடுத்து விட மாட்டார்கள்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-58887940806299374922011-03-16T03:44:56.161-07:002011-03-16T03:44:56.161-07:00நல்ல விஷயம் தான். இதன் அடுத்த படியாக அவர்களுக்கு ட...நல்ல விஷயம் தான். இதன் அடுத்த படியாக அவர்களுக்கு டிரைவிங் லைசன்ஸ்சும் கிடைத்தால் நன்றாயிருக்கும்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-10304559100939661862011-03-16T01:19:40.281-07:002011-03-16T01:19:40.281-07:00// போது ஓட்டுனர் உரிமை இல்லாதது கண்டு பிடிக்கப்ப...// போது ஓட்டுனர் உரிமை இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியாக இல்லாத பட்சத்திலும் குடிபோதையில் வாகனம் ஒட்டாத பட்சத்திலும் அவர்களுக்கு வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என அறிவித்துள்ளார் //

அப்போ அடிக்கடி(மாட்டும் பொது) அவங்க "அபராதம்" தரணுமே.
இது நிரந்தர தீர்வு இல்லையே ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com