tag:blogger.com,1999:blog-4810494487282816052.post5771955017508580573..comments2023-10-29T08:08:40.141-07:00Comments on ஆதிமனிதன்: அட சே அமெரிக்கா...பாகம் - 1 : டாக்டர்கள் பிரச்னை.ஆதி மனிதன்http://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4810494487282816052.post-54130193717652412352012-03-12T06:03:04.389-07:002012-03-12T06:03:04.389-07:00They made everything easy in complicated way.They made everything easy in complicated way.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-156584729607446152012-03-09T11:25:51.314-08:002012-03-09T11:25:51.314-08:00Why didn't you mention about weekend care cen...Why didn't you mention about weekend care centers ?EBnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-63720539946923616732012-03-04T19:32:56.643-08:002012-03-04T19:32:56.643-08:00அமெரிக்காவிலும் பல விஷயங்கள் நமக்கு எரிச்சல் ஊட்டு...அமெரிக்காவிலும் பல விஷயங்கள் நமக்கு எரிச்சல் ஊட்டும்.
அந்த நேரங்களில் எப்படா நாம் இந்தியா திரும்பி போவோம் என்ற ஏக்கம் வந்து விடும்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-58666645294895834372011-11-16T23:35:50.892-08:002011-11-16T23:35:50.892-08:00நன்றி பந்து. கண்டிப்பாக இன்னும் நிறைய வரும். அடிக...நன்றி பந்து. கண்டிப்பாக இன்னும் நிறைய வரும். அடிக்கடி வாருங்கள்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-15130057437070630812011-11-16T23:33:39.445-08:002011-11-16T23:33:39.445-08:00நன்றி பாலா, அனானி.நன்றி பாலா, அனானி.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-89453272949901847752011-11-16T21:24:25.411-08:002011-11-16T21:24:25.411-08:00இங்கும் டாக்டர்கள் வாழ்க்கை முப்பத்தைந்து வயது வரை...இங்கும் டாக்டர்கள் வாழ்க்கை முப்பத்தைந்து வயது வரை வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. எந்த வித ஸ்பெஷாலிட்டி இல்லாமலேயே ஒன்பது வருடம் குறைந்த பட்சம் பட்டம் பெற படிக்க வேண்டியிருக்கிறது. சில ஸ்பெஷாலிட்டிகளுக்கு அதற்க்கு அப்புறம் பத்து வருடம் வரை படிக்க வேண்டி இருக்கிறது. ஏறக்குறைய முப்பத்தைந்து வயதில் தான் படித்து முடித்து வெளியே வருகிறார்கள். இந்த படிப்பினால் ஏகப்பட்ட கடனும் வாங்க வேண்டியிருக்கிறது. குறைந்த பட்சம் இரண்டு லட்சம் டாலர் கடனுடன் தான் படித்து முடித்து வெளியே வருகிறார்கள்.

என்ன சொல்வது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்பதா.. டாக்டர்களுக்கு முப்பந்தைத்து வயது வரை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான கஷ்டம் என்பதா..bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-14277846431112871672011-11-16T11:14:07.325-08:002011-11-16T11:14:07.325-08:00நல்ல பதிவு. இது போல, இங்குள்ள இன்சூரன்ஸ் கொள்ளை, இ...நல்ல பதிவு. இது போல, இங்குள்ள இன்சூரன்ஸ் கொள்ளை, இம்மிக்ரேஷன் தொல்லை போன்றவற்றை அடுத்து சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்..bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-62760622563193496722011-11-16T08:32:00.308-08:002011-11-16T08:32:00.308-08:00நல்ல பதிவு. வாழ்த்துக்கள். கனவு தேசத்தின் கசப்பா...நல்ல பதிவு. வாழ்த்துக்கள். கனவு தேசத்தின் கசப்பான பக்கங்களை சொல்ல தயங்குகிறோம் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-56997496236598114812011-11-16T08:19:56.168-08:002011-11-16T08:19:56.168-08:00நல்ல பதிவு. வாழ்த்துக்கள். கனவு தேசத்தின் கசப்பா...நல்ல பதிவு. வாழ்த்துக்கள். கனவு தேசத்தின் கசப்பான பக்கங்களை சொல்ல தயங்குகிறோம் .balanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-54100946818105140512011-11-16T07:44:52.558-08:002011-11-16T07:44:52.558-08:00விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி டாக்டர்.
மருத்துவ...விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி டாக்டர்.

மருத்துவர் தொழிலில் மட்டும் இல்லை. இங்கு எந்த தொழில் பார்த்தாலும் அதற்கென்று ஒரு நேரம் வைத்துக்கொண்டு அதே நேரத்தில் தங்கள் சொந்த வாழ்க்கையில்/நேரத்திற்கு எந்த குந்தகமும் வராமல் பார்த்துக்கொள்வார்கள்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-90677670940984759702011-11-16T07:38:50.840-08:002011-11-16T07:38:50.840-08:00நன்றி மாதவன். தெரியாமலா நம்ம ராஜா சார் பாடி வச்சிர...நன்றி மாதவன். தெரியாமலா நம்ம ராஜா சார் பாடி வச்சிருக்காங்க.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-75745668117918701902011-11-16T01:02:08.187-08:002011-11-16T01:02:08.187-08:00நன்றாக உரக்க சொன்னீர்கள். இந்தியாவில், டாக்டராக வா...நன்றாக உரக்க சொன்னீர்கள். இந்தியாவில், டாக்டராக வாழ்வதென்றால்..(நியாயமாக) துறவறம் வாங்கினாலொழிய முடியாது. பணம்,சாப்பாடு, குடும்பம்,நண்பர்கள்,தூக்கம், தாகம், சில சமயம் குளியல், விடுப்பு, சில நேரம் படிப்பு..என்று அனைத்தையும் 35 வயது வரை துறந்தாலே, proffessional efficiency வருகிறது. super speciality செய்த யாரையும் கேட்டு பாருங்கள்.மனித உரிமைக்குள் வராத இனம் நாங்களாகத் தான் இருக்க வேண்டும். எங்களில் எல்லோரும் அப்படி இல்லை எனினும், ஒரு துறையில் வல்லுனராகுவது இங்கு கடினம்.நானும் மேல்படிப்பிற்கு தயார் செய்ய சில காலங்களாக விடுப்பில் தான் உள்ளேன். வாரத்திற்கு 98 மணி நேர வேலை அது.தூங்கவே நேரம் இல்லாத போது படிப்பது எங்கே? .அமெரிக்காவில் இருந்திருந்தால் இந்நேரம் மேல்படிப்பு முடிந்து, establish ஆகி இருக்கலாம் போல!!! ஏதோ என் கஷ்டத்தை சொன்னேன். ஆனால் உங்கள் பாடும் புரிகிறது.dr.tj vadivukkarasihttps://www.blogger.com/profile/17715377454392601037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-69123055779823013162011-11-15T23:58:16.136-08:002011-11-15T23:58:16.136-08:00ஓஹோ.. இவ்ளோ விஷயம் இருக்கா..
"சொர்கமே என்றால...ஓஹோ.. இவ்ளோ விஷயம் இருக்கா..

"சொர்கமே என்றாலும்.. அது நம்மூரப் போல வருமா,
எந்நாடு என்றாலும், அது நம் நாட்டுக்கீடாகுமா ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com