tag:blogger.com,1999:blog-4810494487282816052.post4799784423870431980..comments2023-10-29T08:08:40.141-07:00Comments on ஆதிமனிதன்: நண்பேண்டா - இனிப்பும் உழைப்பும். தஞ்சையின் பிரபல தொழில் அதிபர்.ஆதி மனிதன்http://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4810494487282816052.post-11767376018369055592012-10-25T06:54:18.490-07:002012-10-25T06:54:18.490-07:00அந்தக்காலத்தில் அதாவது 1962 ல்
லஞ்ச் டயத்தில் ...அந்தக்காலத்தில் அதாவது 1962 ல்
லஞ்ச் டயத்தில் வீட்டில் கட்டிக்கொடுத்த சாப்பாட்டை முடித்தபின்
பாம்பே ஸ்வீட் ஸ்டாலுக்கு நண்பர்கள் சகிதம் படையெடுத்து
வருத்த மிந்திரிப்பருப்பு வாங்கிக் கொறித்த நினைவு வருகிறது. அங்க
ஜாங்கிரி ஜோர் ஜோர்.

அப்ப மிந்திரிபருப்பு விலை, மயக்கம் போட்டு விழந்து விடாதீர்கள்.
கிலோ ரூபாய் 37.
ஆனா, தங்கத்தின் விலையும் அப்ப பவுன் ( 8 கிராம்) ரூபாய் 134 தானே.

சுப்பு தாத்தா.

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-5775272017551579012012-10-25T04:36:57.930-07:002012-10-25T04:36:57.930-07:00நட்புகள் தொடரட்டும்.
சுவீட் பார்சல் அனுப்புங்கள்...நட்புகள் தொடரட்டும்.

சுவீட் பார்சல் அனுப்புங்கள் :))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-51189647492778993732012-10-25T03:16:03.766-07:002012-10-25T03:16:03.766-07:00நன்றி தனபாலன்.
நன்றி தனபாலன்.
ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-6228899242371803822012-10-25T03:14:16.274-07:002012-10-25T03:14:16.274-07:00@மோகன் குமார் said...
//ஆதிமனிதன்: எப்பவாவது நீங...@மோகன் குமார் said...

//ஆதிமனிதன்: எப்பவாவது நீங்களும் நானும் ஒரே நேரத்தில் தஞ்சையில் இருந்தால் சில முக்கிய இடங்களை ஒன்றாய் சுற்றி வரலாம்... (இவரை பார்ப்பதையும் சேர்த்து )//

நிச்சயமாக மோகன். எனக்கும் ஆசை தான். ஆனால், நாம் இன்னமும் சென்னையில் சந்திக்கவிருந்ததே நடை பெறவில்லை. அதை நினைத்தால் தான்..

//தஞ்சை சென்றால் நான் செய்யும் கடைசி வேலை: பம்பாய் சுவீட் ஸ்டாலில் சுவீட் வாங்கி கொண்டு சென்னைக்கு ரயில் ஏறுவது தான். //

மீ டூ...ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-74056134988485561182012-10-25T03:07:01.056-07:002012-10-25T03:07:01.056-07:00அமுதா மேடம்: அசோகாவும் அங்கு ஸ்பெஷல் தான். சாப்பிட...அமுதா மேடம்: அசோகாவும் அங்கு ஸ்பெஷல் தான். சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-30218052163101344012012-10-25T03:04:29.525-07:002012-10-25T03:04:29.525-07:00நன்றி இராஜராஜேஸ்வரி
நன்றி இராஜராஜேஸ்வரி
ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-81609987994291434072012-10-25T02:59:05.254-07:002012-10-25T02:59:05.254-07:00@நன்பேண்டா...! said...
//ok good //
அட என்ன பொரு...@நன்பேண்டா...! said...
//ok good //

அட என்ன பொருத்தம். 'நண்பேண்டா' பதிவுக்கு நண்பேண்டா பதிவரிடமிருந்து வாழ்த்து. நன்றீங்கோ.

ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-80878601766671950482012-10-25T02:15:04.858-07:002012-10-25T02:15:04.858-07:00கொடுத்து வைத்தவர் நீங்கள்...
நண்பருக்கும் பகிர்ந்...கொடுத்து வைத்தவர் நீங்கள்...

நண்பருக்கும் பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-22750754016022169122012-10-25T00:20:06.876-07:002012-10-25T00:20:06.876-07:00அமுதா மேடம்: அங்கு அசோகா அமர்க்களமா இருக்கும் சாப்...அமுதா மேடம்: அங்கு அசோகா அமர்க்களமா இருக்கும் சாப்பிட்டு பாருங்க CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-87041553941118927172012-10-25T00:19:49.635-07:002012-10-25T00:19:49.635-07:00ஆதிமனிதன்: எப்பவாவது நீங்களும் நானும் ஒரே நேரத்தில...ஆதிமனிதன்: எப்பவாவது நீங்களும் நானும் ஒரே நேரத்தில் தஞ்சையில் இருந்தால் சில முக்கிய இடங்களை ஒன்றாய் சுற்றி வரலாம்... (இவரை பார்ப்பதையும் சேர்த்து )

தஞ்சை சென்றால் நான் செய்யும் கடைசி வேலை: பம்பாய் சுவீட் ஸ்டாலில் சுவீட் வாங்கி கொண்டு சென்னைக்கு ரயில் ஏறுவது தான். CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-14570876606451237422012-10-24T23:38:01.505-07:002012-10-24T23:38:01.505-07:00சூப்பர் நண்பர்.அடுத்து போகும் போது கடைக்கு போகணும்...சூப்பர் நண்பர்.அடுத்து போகும் போது கடைக்கு போகணும்.அங்கு அசோகா இல்லையா?அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-78504985779316667062012-10-24T22:38:35.846-07:002012-10-24T22:38:35.846-07:00தஞ்சை 'பாம்பே' ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் என...தஞ்சை 'பாம்பே' ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் என் நண்பர் என்பதில் எனக்கும் பெருமை தான்.

வாழ்த்துகள் நட்புக்கு !!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-28838532372576727752012-10-24T22:23:41.622-07:002012-10-24T22:23:41.622-07:00ok good ok good நன்பேண்டா...!https://www.blogger.com/profile/09952028478129257962noreply@blogger.com