tag:blogger.com,1999:blog-4810494487282816052.post4261849180820935496..comments2023-10-29T08:08:40.141-07:00Comments on ஆதிமனிதன்: அமெரிக்கா போறீங்களா? இத படிங்க முதல்ல...ஆதி மனிதன்http://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4810494487282816052.post-15388679933702015972011-12-01T22:46:32.639-08:002011-12-01T22:46:32.639-08:00நம்புங்க மோகன் சார். நான் அமெரிக்காவிலிருந்து தான்...நம்புங்க மோகன் சார். நான் அமெரிக்காவிலிருந்து தான் எழுதுகிறேன். இந்திய நேரம் 1 AM = அமெரிக்க நேரம் 11.30 PM. அப்போதுதான் எனக்கு எழுதவும் படிக்கவும் நேரம் கிடைக்கிறது:(

வக்கீல் என்றாலே கேள்விகள் தான்!!!

வருகைக்கு நன்றி அனானி: நீங்கள் சொல்வது சரிதான். நம்ம ஊர் வழக்கப்படி சொன்னால் தான் புரியும் என்பதற்காக Queue உபயோகப் படுத்தினேன். அனானியாக அப்ப அப்ப வருவது நீங்க ஒரே ஆள் மாதிரிதான் தெரியுது.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-4500031062988550612011-12-01T22:37:50.019-08:002011-12-01T22:37:50.019-08:00சூப்பர் மாதவன்: Good thing. Keep it up.
நன்றி த...சூப்பர் மாதவன்: Good thing. Keep it up.

நன்றி தமிழ்வாசி பிரகாஷ்: அப்போ எப்ப அமெரிக்கா வரபோறீங்கனு கேக்கலாமா?ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-27519379275690902302011-12-01T09:59:19.199-08:002011-12-01T09:59:19.199-08:00There is no Queue in America.....This is wrong.......There is no Queue in America.....This is wrong....

Just Kidding....Americal, people call it as 'Line'Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-44842682900907903392011-12-01T08:24:12.617-08:002011-12-01T08:24:12.617-08:00//அமெரிக்க தொல்லைகள் தொடரும்...//
தொடரட்டும்.
ந...//அமெரிக்க தொல்லைகள் தொடரும்...//

தொடரட்டும்.

நீங்கள் எழுதும் பதிவுகள் அமேரிக்கா பற்றி இருந்தாலும் நீங்கள் நிஜமாவே இப்போ அமெரிக்காவில் தான் இருக்கீங்களான்னு சந்தேகமாவே இருக்கு. காரணம் நீங்க பதிவு வெளியிடும் நேரம் தான் !! இந்திய நேரம் காலை பத்து மணி என்றால் கூட அமெரிக்காவுக்கு பதினோரு மணி போல் இருக்கும். நீங்கள் இந்திய நேரம் ஒரு மணி போல் வெளியிடுகிறீர்கள். அது அங்கு இரவு இரண்டு அல்லது மூன்று மணி . என்னை ரொம்ப குழப்புறீங்க நண்பரே ! :)))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-48109653107683049022011-12-01T04:29:43.169-08:002011-12-01T04:29:43.169-08:00அமெரிக்கா போறப்ப தேவைப்படும். படிச்சு வச்சிக்கிறேன...அமெரிக்கா போறப்ப தேவைப்படும். படிச்சு வச்சிக்கிறேன். எப்போ அமெரிக்கா போக போறேன்னு கேட்கக் கூடாது.

எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்புதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-35416938294620256502011-12-01T04:00:22.254-08:002011-12-01T04:00:22.254-08:00// Queue விற்கு பக்கத்தில் ஒருவர் நின்றால் கூட அவர...// Queue விற்கு பக்கத்தில் ஒருவர் நின்றால் கூட அவரிடம் நீங்கள் Queue இல் நிற்கிறீர்களா என கேட்டுவிட்டு தான் இங்கு மக்கள் Queue இல் சேர்ந்து கொள்வார்கள். //

I do this, here also.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com